|
Post by Amritha Varshini on May 7, 2023 7:28:07 GMT 5.5
அனுஷத்தை முன்னிட்டு ஶ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்.
திரு பெரியசாமி தூரனின் பாடலை ஒற்றி அமைந்த பாடல்.
ராகம் - சாரங்க ; ஆதி தாளம்
பல்லவி
குருநாதனே குணசீலனே சந்த்ரசேகரா கதி நீ ஐயா
அனுபல்லவி
துணை நீயென சரண் புகுந்தோம் அபயம் தந்தருள் புரிவாயப்பா
( குருநாதனே )
சரணம்
சதுர் வேதங்கள் காத்தருள் புரியவே நாடெங்கிலும் நடமாடிய தெய்வமே பத மாமலர் தொழுதேன் ஐயா பரிந்தே அருள் புரிவாய் ஐயா
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்து பாடியவர் - திருமதி லதா ஸ்ரீதரன்
|
|