|
Post by Amritha Varshini on Feb 14, 2022 5:32:32 GMT 5.5
Namaskaram
It was on 13th Feb 1907 Sri Mahaperiyava as young Swaminathan took sanyasa at a young age of 13. The Kalavai Periyava Aradhana is falling on 24th February (66th Peetathipathi - Parathpara Guru) and 3rd March (67th Peetathipathi - Parameshti Guru). Fortunate to visit Kalavi few years back. After coming back felt like composing a song on Sri Periyava and about Kalavai. The song is tuned and sung by Smt Rukmini Srikrishna.
The lyrics and the YouTube link is shared here.
Kindly hear and share your valuable feedback.
Pranams Anand Vasudevan
ஸ்ரீ மஹாபெரியவா சந்யாசம் பெற்ற தலமான கலவையைப் பற்றி ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
உ
ராகம் – சிந்து பைரவி
பல்லவி
வாரீர் வாரீர் கவின்மிகு கலவை காணீர் காணீர் குருவின் குருவை
அனுபல்லவி
ஷாந்தி நிலவும் ஒருநிலையில் தவத்தில் உறையும் பெருநிலையில்
( வாரீர் வாரீர் )
சரணம்
துறவறம் ஏந்திய புண்ணியத் தலம் அறவறம் பெருகிய அற்புதத் தலம் காஷாய தண்டம் பிறந்த தலம் ஆசா பாசம் துறந்த தலம்
( வாரீர் வாரீர் )
ஊழ்வினை களைந்து நற்கதி கொடுத்திடு பாழ்படும் மனதை நல்வழி படுத்திடு ஏழை யெனக்கும் சற்றே மனமிறங்கிடு ஏழேழ் பிறவிக்கும் மறவாநிலை தந்திடு
( வாரீர் வாரீர் )
|
|