|
Post by gmkumaran on Sept 8, 2013 6:43:45 GMT 5.5
ganapathy ashtothram....read left to right sequence இடமிருந்து வலமாகப் படிக்கவும். இதில் கூறப்பட்டுள்ள 108 அஷ்டோத்திரம் 100 வருடங்களுக்கு முந்திய கிரந்த புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதை அன்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்து பிள்ளையாரின் அருளைப்பெற வேண்டுகிறோம். பின் குறிப்பு: பல கடவுள்களின் மிக அரிய 52 அஷ்டோத்திரம் (இதுவரையில் கேள்விப்படாத) கூடியவிரைவில் வர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். pdf file attached ஓம் நமச்சிவாய..... Ganapathytamil.pdf (23.66 KB) Ganapathytamil.pdf (23.66 KB)
|
|