|
Post by Amritha Varshini on Jan 22, 2017 9:53:31 GMT 5.5
Namaskaram
By the grace of Guru and God have tried to compose a song on the Lord.
When I composed this song both Lord Shiva and Lord Vishnu came to my mind.
One of my Amritha Varshini friend Sri Narayanan's daughter Smt Rukmini Srikrishna was kind enough to set it to music in the Raga Maduvanthi.
Please see below the lyrics and the audio link.
Kindly hear and share your valuable feedback.
All Glories to Almighty.
Anand Vasudevan Dharumamigu Chennai 22nd Jan 2017
-------------------
ராகம் - மதுவந்தி
பல்லவி
பாமாலை சூட்ட வேணுமய்யா உந்தன் மீது - தினம் தினமொரு அனுபல்லவி பக்திரசம் பெருகும் உந்தன் நாமங்களை சொல்லி பூமாலையும் சாற்றி நான் உனக்கு (பாமாலை) சரணம் அடிமுடி காணா மூலப்பொருள் என்று உணர்தேன் அடியார்க்கு அருள் செய்ததும் நான் அறிந்தேன் பிடியென்று வரம் தந்ததை அறிந்து கொண்டேன் பிடியவல் உண்டு அருளியதை கேட்டறிந்தேன் (பாமாலை) மாய லீலைகள் செய்ததை நான் வியந்தேன் திருவிளையாடல் புரிந்ததை நான் மலைத்தேன் சோதனை தருவதும் நீதான் என்றுணர்ந்தேன் சோதித்தருள்பவனும் நீயே என தெளிந்தேன் (பாமாலை) ஆக்கம் - ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
[/b]
|
|