|
Post by Amritha Varshini on Sept 14, 2014 10:34:32 GMT 5.5
Composed by Sri Ramalinga Vallalar
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
Petra thai thanai maga maranthalum Pillayaip perum thai maranthalum Utra degathai uyir maranthalum Uyirai meviya udal maranthalum Katra nenjagam kalai maranthalum Kangal Nindrimmaipathu maranthalum Natravathavar uLLirunthongum Namachivaayathai naan maravene
Even if a child forgets its mother Even if the mother forgets the child Even if the soul forgets the body Even if the body forgets the soul Even if the mind forgets whatever is learnt Even if the eyes forget to blink Never shall I forget ever the divine Nama Shivaya which blazes from the heart of the Tapaswis (those in lofty penance).
Kindly hear the divine music sung by Sri Vignesh Viswanathan
|
|