|
Post by Amritha Varshini on Jan 5, 2014 8:01:19 GMT 5.5
எந்த மலை சேவித்தாலும்
எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கயும் நான் கண்டதில்லையே
கோடி சூரியன் உதிக்கும் மலை கோமலாங்கன் வாழும் மலை கோடி ஜனங்கள் வருகும் மலை குளத்தூர் அய்யன் வாழும் மலை
பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பரவசத்தை கொடுக்கும் மலை பாவ வினைகளை தீர்க்கும் மலை பம்பா பாலன் வாழும் மலை
சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால் சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா
Here is the link to hear blissful singing by Sri T.S.RADHAKRISHNAJI & Sri SANKARANARAYAN
NB : The link we are sharing is from the Youtube and hence subject to availability of the content at the Youtube. For any assistance you can mail us amrithavarshini2012@gmail.com
[/b]
|
|
|
Post by V.S. Krishnan on Jan 6, 2014 6:50:40 GMT 5.5
Nowhere have I seen so much magnificence in a temple as in Sabari Hill. Very beautiful song wonderfully rendered by Sri Radhakrishnan and Sankara Narayanan.
|
|
|
Post by harishrad on Sept 19, 2016 17:40:52 GMT 5.5
Sharanam for this heavenly song included here in tamil
ஸ்ரீ நீளத்தேவர் அகிலமும் ... ஓம்காரமாய் விளங்கா (2) ஸ்ரீ சபரி கிரீஸ்வரனாய் மணி பீடத்தில் அமர அய்யப்பா
கண்ட மிடறியில் என்னை தொண்டராய் பாட வைப்பாய்... பாட வைப்பாய்...பாட வைப்பாய்...அய்யப்பா (2)
நம்பினவர்க்கு ஆதரவு உற்று அருளும் அய்யனே... அய்யனே...அய்யனே... அய்யன் அய்யப்பானே ....சரணம் அய்யப்பா....
|
|
|
Post by Anand Mohan on Dec 24, 2016 17:39:36 GMT 5.5
எந்த மலை சேவித்தாலும் ஸ்ரீ நீளத்தேவர் அகிலமும் ... ஓம்காரமாய் விளங்க (2) ஸ்ரீ சபரி கிரீஸ்வரனாய் மணி பீடத்தில் அமர அய்யப்பா
கண்ட மிடறியில் என்னை தொண்டராய் பாட வைப்பாய்... பாட வைப்பாய்... பாட வைப்பாய்...பாட வைப்பாய்...அய்யப்பா (2)
நம்பினவர்க்கு ஆதரவு உற்று அருளும் அய்யனே... அய்யனே...அய்யனே... அய்யன் அய்யப்பானே....சரணம் அய்யப்பா....
எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே
கோடி சூரியன் உதிக்கும் மலை கோடி சூரியன் உதிக்கும் மலை கோமலாங்கன் வாழும் மலை எங்கள் கோமலாங்கன் வாழும் மலை கோடி ஜனங்கள் வருகும் மலை கோடி ஜனங்கள் வருகும் மலை கோடி கோடி கோடி கோடி ஜனங்கள் வருகும் மலை குளத்தூர் அய்யன் வாழும் மலை எங்கள் குளத்தூர் அய்யன் வாழும் மலை
எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே
பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பரவசத்தை கொடுக்கும் மலை பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பரவசத்தை கொடுக்கும் மலை பாவ வினைகளை தீர்க்கும் மலை பாவ வினைகளை தீர்க்கும் மலை பம்பா பாலன் வாழும் மலை எங்கள் பம்பா பாலன் வாழும் மலை எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே
சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை paadinaal சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை paadinaal சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை paadinaal சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை paadinaal சகல வினைகளும், சகல பிணிகளும், சகல குறைகளும், அகலுமாம் சகல வினைகளும், சகல பிணிகளும், சகல குறைகளும், அகலுமாம் சகல வினைகளும், சகல பிணிகளும், சகல குறைகளும், அகலுமாம் சகல வினைகளும், சகல பிணிகளும், சகல குறைகளும், அகலுமாம் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான்
ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸர்வமங்களதாயகனே சரணம் ஐயப்பா அன்னதான ப்ரபுவே சரணம் ஐயப்பா
|
|
Prabhakar Vinayagam
Guest
|
Post by Prabhakar Vinayagam on Dec 29, 2018 11:40:26 GMT 5.5
Swamieye saranam ayyapa !!!!
|
|