Post by Amritha Varshini on Aug 3, 2013 10:38:41 GMT 5.5
வேமனாவைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லவேண்டுமே. அவர் சிவ பக்தர். பொய்மை வேஷம் கொண்ட பக்தர்களையோ சந்நியாசிகளையோ சாடுவதில் அவருக்கு நிகர் அவரே அதைப்பற்றி பாடுவதை நான் எழதுகையில் கோபம் என்மீது திரும்ப வேண்டாம்.
வேமனாவின் 100 பதிகங்களைப் பார்ப்போமா? தெலுங்கில் உள்ள பதிகத்தில் முதல் மூன்றடி அவர் கருத்தைச் சொல்லும். நான்காவது அடியில் தன்னைத் தானே "என்னடா வேமா சொல்கிறாய், சரிதானே?" என்பது போல் அமைந்துள்ளது
Alaya ceesi malaci Ad`igamd`lu maligamd`lu ,
Tiripem id`ed`u kat`iki Deebel ellan,
Elami mannu tined`un Erral auduru sumii
Vis`vada abhi raama Vinura Veema!
" நாளைக்கு வா" என்று கால் ஓடிய அலையவைத்து கடைசியில் செல்லாத காலணா கொடுக்கும் பணத்தில் உழலும் லோபிகளே, மறுஜென்மத்தில் சேறு ரெடி, அதில் புழுவாய் உழல தயாராகுங்கள்"
"Annam ad`ugani atanik Annambu pet`t`ina
Paara veeyu daana phalitam eemi?
Dhaniku nakun osamgu Daanambun at`u vale
Vis`vada abhi raama Vinura Veema!"
" தொப்புளுக்கு மேல் கஞ்சி ஆசாமிக்கு ஏன் அன்ன தானம்?. அது வீண்? . பசித்தவனுக்கு அது சேராமல், அதை வெளியே கொட்டி பாழானதற்கு அல்லவோ இது சமம் .
Kanaka mrugamu bhuvini kadhu Ledhanakanu.....కనక మృగము భువిని కలదు లేదనకను
Tharuni veedi chaniye DhaasharathuDu.........................తరుణి వీడి చనియె దాశరధుడు
Budhi Lenivaadu Dhevudetlaayaraa............................బుద్ధిలేనివాడు దేవుడెట్లాయెరా?
Viswadhaabhiraama, Vinura Vema...............................విశ్వధాభిరామ, వినుర వేమ
"தங்கமான் எங்கேப்பா இருக்கு? பாவம் ராமன் மனைவியை விட்டு மானை ஏன் தேடினான். மாயை எவ்வாறு கஷ்டங்களை எல்லாம் அவனுக்கே தந்தபோது நாம் எங்கே தப்புவது?"
Gangi govu paalu garitadainanu chaalu...................గంగి గోవు పాలు గరిటడైనను చాలు
Kadivedainanemi kharamu paalu............................కడివెడైననేమి ఖరము పాలు
Bhakti kalugu koodu pattedainanu chaalu................భక్తి కలుగు కూడు పట్టెడైనను చాలు
Viswadhaabhiraama, Vinura Vema...........................విశ్వధాభిరామ, వినుర వేమ
"ஒரு உத்ரணி சுத்தமான காராம்பசுவின் பாலுக்கு ஒரு குடம் கழுதையின் பால் ஈடாகுமா? . அன்பாக உபசரித்து உண்மையான பாசத்தோடு ஒரு கரண்டி சாதம் போதுமே, "இந்தா கொட்டிக்கோ" என்று மனதில் நினைத்துகொண்டு ஒரு வாழை இலை நிறைய விருந்து வைப்பதை விட"
Atmasuddhi leni acharamadi ela...................ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela...................భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara........................చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ
ஆத்மாவில் சுத்தமில்லாமல் ஆச்சாரமாக மடியாக இருந்து என்ன பயன்? பாத்திரத்தை சுத்தமாக துலக்காமல் பாயசம் அதில் பண்ணி என்ன புண்ணியம்? சித்தத்தை அவன் பாலே வைக்காத சிவன் பூஜையால் யாருக்கு பலன் ?
Alpudeppudu palku adamburamu ganu..............ఆల్పుడెపుడు పల్కు ఆడంబురము గాను
Sajjanundu palku challaganu....................................సజ్జనుండు పల్కు చల్లగాను
Kanchu moginatlu kanakammu mroguna...................కంచు మోగినట్లు కనకమ్ము మ్రోగునా
Viswadhaabhiraama, Vinura Vema............................విశ్వధాభిరామ, వినుర వేమ
வெங்கலபாத்திரத்தை தட்டினால் வரும் சத்தம் தங்கபாத்திரத்தை சுண்டினால் வருமா? ஆழ்ந்த ஞானஸ்தன் அரைவேக்காடு மாதிரியா வெளிலே காட்டிக்கொள்வான் "
Anagananaga raga matisayilluchunundu..............ఆనగననగ రాగ మతిశయిల్లుచునుండు
thinaga thinaga vemu tiyyanundu.................................తినగ తినగ వేము తియ్యనుండు
sadhanamuna panulu samakuru dharalona...................సాధనమున పనులు సమకూరు ధరలోన

Anagananaga raga matisayilluchunundu...........ఆనగననగ రాగ మతిశయిల్లుచునుండు

sadhanamuna panulu samakuru dharalona......సాధనమున పనులు సమకూరు ధరలోన

பாடப் பாட தான் ராகம் வரும். கசப்பான வேப்பிளையைக்கூட மேலே மேலே மென்று தின்றால் அதுவே இனிக்கும் அல்லவா அதுபோல தான் வாழ்க்கையிலும் விடாத சாதகத்தில் மெய்ப்பொருள் கைகூடும்.
Anuvu gani chota Nadhikulamanaradu...................అనువు గాని చోట అధికులమనరాదు
Kochmayina nadiyu kodava gadu..........................కొంచమైన నదియు కొదవ గాదు
konda addamandu knochami undada...................కొండ అద్దమందు కొంచమై ఉండదా
Viswadhaabhiraama, Vinura Vema........................విశ్వధాభిరామ, వినుర వేమ
நேரம் இடம் சரியில்லை என்றால் வெற்றி யேது நிம்மதியேது? அதனால் உன்னுடைய திறமை சக்தியெல்லாம் மட்டமாகி விடுமா?
சின்னக் கண்ணாடியிலே பார்க்கும்போது பெரிய மலை கூட
குட்டியாகத்தான் தெரியும்
(வேமனா இன்னும் நிறைய சொல்வார் )