|
Post by Amritha Varshini on Jul 17, 2016 7:31:11 GMT 5.5
Feedbacks received for 36th issue of Amritha Varshini.
|
|
|
Post by Amritha Varshini on Jul 17, 2016 7:33:17 GMT 5.5
Dear Anand
As usual the amirthavarshini 36th issue has come out very well. A couple of articles I have read and Subramannya Pujangam I used to say without understnading meaning. Thanks for such articles. I could not see the quiz portion which used to be very informative.
Hope you have settled down at chennai and after moving back from Delhi. Pray for you and your family happy life and all prosperity.
Regards
Subramanian On Sat, Jul 16, 2016 at 5:00 AM, 'krishnan subramanian' via Amritha Vahini <amrithavahini@googlegroups.com>
|
|
|
Post by Amritha Varshini on Jul 17, 2016 7:35:13 GMT 5.5
Dear Anand,
Thanks for including the anecdotes on Sri Muruganar, Sri Sivaprakasam Pillai and Sri Sadhu Om.
Bhagavan has said "Brotherhood based on a sense of equality is the supreme goal to be attained by human society as a whole".
Regards,
Ram On Sat, Jul 16, 2016 at 9:38 AM, Bsrm T <bsrmt@ymail.com>
|
|
|
Post by Amritha Varshini on Jul 17, 2016 7:38:19 GMT 5.5
Dear Sir,
Thanks. Excellent Presentation.
Swami sharanam ayyappa.
Warm Regards, R.Kumar On Fri, Jul 15, 2016 at 7:36 PM, abhiramipharmachem <abhiramipharmachem@gmail.com>
|
|
|
Post by Amritha Varshini on Jul 19, 2016 6:20:19 GMT 5.5
ஶ்ரீ ஆனந்த் வாசுதேவன் அவர்களுக்கு
அன்பு வணக்கம் ,
அமிர்தவர்ஷினி 36 வது இதழ் கண்டேன். ஆனந்தம் கொண்டேன்.
"யுத்தபூமியில் கிடைத்த கீதாசாரம்
வித்தகன் எழுதிய ஞானாசாரம்
முத்தென தெறிக்கும் அம்ருதாசாரம்
பத்தியை பெருக்குமிந்த வேதாசாரம் "
ஆங்கிலத்தில் அமிழ்ந்து அதிலேயே மூழ்கிநிற்கும் ஆனந்த் வாசுதேவனிடம்
இப்படியான அர்த்தமுள்ள அழகுதமிழ் வந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகளும்
பாராட்டுகளும் !
ஹேரம்பர் - பற்றி பெரியவர் அலசும் அலசு ஆராய்ச்சி செய்வார்க்கெல்லாம்
அருமையான வழிகாட்டியாகும்.பெரியவரை மனத்துள்வைத்துப் போற்றுவோம்.
வள்ளிக்கணவன் மெட்டில் வந்தமைந்த பாடல் அருமை.கருத்துமிக்கது.
கந்தர் அனுபூதி பற்றிய கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் சிறப்பாகவும்
பயனுடையதாகவும் இருக்கிறது.
Why are we born as human ?
படிக்கவேண்டிய அம்சமாகும்.
திருமுறை பற்றிய கட்டுரை சிறப்பாகவும் தகவல் தருவதாகவும் உள்ளது.
அஷ்டவக்கிரமணிகள் தந்த ஶ்ரீ ஹரி ஹர சர்மாவை பாராட்டவேண்டும்.
தத்துவத்தைச் சுவார்ஸியமாக சொன்னவிதம் உள்ளத்துள் பதிகிறது.இப்படி
எழுதுவது யாவரிடம் சென்று சேரும்.
36 வது இதழில் இடம்பெற்ற ஆங்கிலம் தமிழ் வடிவங்களில் வந்த விஷயங்கள் அத்தனையுமே பயன் மிக்கனவே !
அமிர்தவர்ஷினி என்றும் அமிர்தத்தையே தந்து நிற்கிறது. அதனை வழிநடத்தும் ஆனந்த் வாசுதேவன் வாழ்க ! வளர்க ! வையகத்து அவர்பணிகள்
வலக்கரமாய் இருந்திட வாழ்த்துகின்றேன் !
பெரியவர் அனுக்கிரகமும் , அவரின் ஆசீர்வாதம் என்றும் - நல்லதையே
சிந்திக்கவும் , செயற்படுத்தவும் செய்துநிற்கும் என்பதை நான் நூறுசதவீதம்
நம்புகிறவன்.ஆதலால் அதன் வழி செல்லும் ஆனந்த் வாசுதேவனுக்கும் யாவும்
சிறப்பாகவே அமையும்.பெரியவரும் கூடவே வந்திருந்து சிந்தனையைத்
தூண்டி சிறப்பகாவே வழியும் நடத்துவார் !
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர !
என்றும் அன்புடன்
ஜெயரமாசர்மா.
2016-07-18 6:38 GMT+05:30 Jeyaraman <jeyaramiyer@yahoo.com.au>
|
|