|
Post by Amritha Varshini on Dec 16, 2015 6:42:04 GMT 5.5
ஆண்டாள் திருவிளையாட்டு
திருஆடிப்பூரமன்று உதித்த பூங்கோதை திருத்துழாய் தன்னில் மலர்ந்தெழுந்து
மாலவன் பொற்பாதம் தனையடைய மயிலவள் தோள்தனில் மலர் சூடி
கண்ணனை கள்ளமாய் கவர்ந்திழுக்க கண்ணாடி முன்நின்று கசிந்துருகி
பாசுரமாம் திருப்பாவை தனைச்செய்து பாவையரை தந்திரமாய் நோன்புக்கழைத்து
தமிழுக்கு புகழ் சேர்க்கும் பாட்டிசைத்து தன்னோடு தந்தையையும் சேர்த்திழுத்து
நம்மையும் மார்கழியில் பாடச்செய்து நம்மனதையும் அறியாமல் கொள்ளையடித்து
அரங்கனே இவள் ஜாலமதில் பித்துப்பிடித்து அம்மம்மா போதுமுந்தன் திருவிளையாட்டு
ஆனந்த் வாசுதேவன் 17th Dec 2015 | மார்கழி 1 anand.vasudevan1@gmail.com
|
|
|
Post by rhsarma on Dec 17, 2015 10:34:52 GMT 5.5
Very nice and soothing
|
|
|
Post by Amritha Varshini on Dec 17, 2015 14:02:43 GMT 5.5
Padma Thirumalai December 17 at 12:46pm அழகும் எளிமையும் கொண்ட நடை. அப்பாவை வடித்த திருப்பாவை தனையும், கோதையின் கோலத்தையும், உங்களது அழகு தமிழில் வார்த்துள்ளீர். உங்களது பெயரில் உள்ள ஆனந்தம் என்றும் வாழ்வில் நிலைக்க, அவ்வாசுதேவனை வேண்டிக் கொள்கிறேன். திருமலை
|
|
|
Post by Amritha Varshini on Dec 17, 2015 14:16:11 GMT 5.5
Marvellous and crisp composition.
Enjoyable thoroughly !
Pranams Jaykay jawahar kannan
|
|
|
Post by Amritha Varshini on Dec 17, 2015 14:17:34 GMT 5.5
Hi Anand
Really proud to be have a friend like u . So much talent u have inside.
Let us all pray Andal for giving more and more good health and prosperity and knowledge to write more and more poems on all God.
Vaidy vaidy70@gmail.com
|
|
|
Post by Amritha Varshini on Dec 17, 2015 14:19:02 GMT 5.5
அருமை.பாராட்டுக்கள் Pattabhi Raman On Thu, Dec 17, 2015 at 7:19 AM, Pattabi Raman <vijayakoti33@gmail.com>
|
|
|
Post by Amritha Varshini on Dec 17, 2015 14:20:22 GMT 5.5
Dear Sri Anand,
Excellent Andaal Naachiyar blessed you and your family.
On Thu, Dec 17, 2015 at 9:47 AM, S.V. Narayanan <narayanansvram@gmail.com>
|
|
|
Post by Amritha Varshini on Dec 17, 2015 16:34:28 GMT 5.5
Dear Anand
congrats . Hope to receive some more . May Lord murugan be with you .
தங்கள் பதிவு கண்டேன் . நல்ல முயற்சி மேலும் மேலும் பல எழுத்துக்களைக் கவிதையில் உருவாக்க முருகன் அருள்புரியட்டும் !
உமா பாலசுப்ரமணியன் On Thu, Dec 17, 2015 at 3:33 PM, uma kbs <uma_kbs@yahoo.com>
|
|
|
Post by Amritha Varshini on Dec 17, 2015 16:43:03 GMT 5.5
Excellent composition on Sri Andal
O.V. Srinivasan
|
|
|
Post by Amritha Varshini on Dec 17, 2015 16:46:54 GMT 5.5
Congrats Anand Sir. Excellent kavidhai on Andal.
Apt words nice constructed. Keep contributing . Thanks for presenting a beautiful kavidhai on Margazhi 1.
S. Narasimhan, Chennai
|
|
|
Post by Amritha Varshini on Dec 18, 2015 6:09:45 GMT 5.5
Dear Anand, Excellent poem on Andal. You are blessed with the ability to compose poems on all Gods very fluently and in a simple style. May the Lord shower his choicest blessings on you to do more and more.
Achalam
On Thu, Dec 17, 2015 at 2:28 AM, achalam38@gmail.com <achalam38@gmail.com>
|
|
|
Post by Amritha Varshini on Dec 18, 2015 6:26:34 GMT 5.5
Dear Anand A nice and enjoyable one Thanks
Harihara Sarma On Fri, Dec 18, 2015 at 6:21 AM, hari iyer <iyerha2@gmail.com>
|
|
|
Post by Amritha Varshini on Dec 18, 2015 15:31:19 GMT 5.5
Dear Anand,
Lovely expression of Sri Andal. Wish you happy and creative times ahead.
Hari Om.
Renuka Sury.
On Fri, Dec 18, 2015 at 3:08 PM, Renuka <renuka_sury@yahoo.co.in>
|
|