|
Post by Amritha Varshini on Nov 21, 2015 18:39:34 GMT 5.5
கருணை கண் பாரம்மா ராகம் - கமாஸ் | தாளம் - ஆதி பல்லவி கருணை கண் பாரம்மா - உன் கடைவிழி
அனுபல்லவி சம்சார சாகரமதில் தத்தளிக்கும் என்னை சரணம் யாருக்கும் ஒரு தீங்கும் நினைக்கவில்லை ஒருவரையும் நான் பழி பேசியதில்லை அபிராமி பட்டருக்கு அருள் புரிந்தாய் மூக கவியையும் பாடச் செய்தாய் உன் சன்னிதி முன் நின்று இறைஞ்சுகிறேன் என் மனபார சுமைதனை குறைத்து ஆனந்த் வாசுதேவன் (anand.vasudevan1@gmail.com)
Composed by Sri Anand Vasudevan. Set to Music and Sung by Smt Gayathri Anand
|
|
|
Post by V.S. Krishnan on Dec 13, 2015 11:56:24 GMT 5.5
"Oh Mother, bestow your compassionate eyes towards this devoteee who never thought ill of others.
You have graced the Abhirami Bhattar you may made the mute the sing
I prostrate before you and surrender unto your Lotus Feet Oh Mother, take off the burdens from me."
Very well composed and very well rendered and very well picturised.
|
|