|
Post by Amritha Varshini on Feb 1, 2015 7:29:44 GMT 5.5
காஞ்சி மாநகர் போக வேண்டும்
காஞ்சி மாநகர் போக வேண்டும் எங்கள் காருண்ய மூர்த்தியை காண வேண்டும்
உத்தமர்கள் வணங்கும் குரு பீடம் சித்தர்கள் போற்றும் குரு பீடம் கற்றவர்கள் கூடும் குரு பீடம் காமகோடி ஜகத்குரு பீடம்
எளிமை நிறைந்த குரு பீடம் யாவரும் வணங்கும் குரு பீடம் கவலைகள் போக்கும் குரு பீடம் காமகோடி ஜகத்குரு பீடம்
மடமையை போக்கும் குரு பீடம் திடமான ஞானம் அருள் பீடம் நடமாடும் தெய்வமாம் குரு பீடம் நமது காஞ்சி ஜகத்குரு பீடம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர
ஸ்ரீ மகாபெரியவா திருவடிகளே சரணம் Kindly hear this divine Bhajan on Mahaperiyava sung by Sri Udayalur Kalyanarama Bhagavathar
|
|
|
Post by knramesh on Feb 2, 2015 10:07:49 GMT 5.5
Can someone tell which raga is this?
Uttara desakshi...?!
|
|