|
Post by Amritha Varshini on Jan 23, 2015 11:46:29 GMT 5.5
நன்மக்கள் போற்றும் நல்லதோர் வளர்ச்சி.
நல்லதோர் கருத்துக்களை நன்கு கற்றறிந்த ஆசான்களைக் கொண்டு உள்ளத்தில் பதிய வைக்கும் நன்முயற்சி.
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமிர்த வர்ஷணிக்கு அன்னை பராசக்தியும், மும்மூர்த்திகளும் சத்குருனாதர்களும் துணை நிற்பர்
சனாதன தர்மம் தழைத்தோங்க நீங்கள் ஆற்றும் பணி மென்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துக்கள்
TR Pattabiraman <vijayakoti33@gmail.com>
Accept my heart felt blessings to you and the great magazine your running. I am its regular reader and consider it as one of best e-magazines.May God bless you and your work,
With best wishes, Ramachander <ramya475@hotmail.com>
Today the 'Amritha Varshini' is reaching a wide spectrum of the society. The dedication, involvement and focus that dear Anand has is amazing !
Best, Sarma Sastrigal <sarmasasthrigal@gmail.com>
|
|