|
Post by Amritha Varshini on Dec 11, 2016 7:24:14 GMT 5.5
Namaskaram
Have tried to compose a song on Lord Padmanabha.
Sri Thiagarajan Mama was kind enough to set to music and sung it on my request.
Kindly hear and share your valuable feedback.
Humble Pranams
Anand Vasudevan 11th Dec 2016 Dharumamigu Chennai
-----------------------
அனந்தபுரத்தில் பள்ளி கொண்ட பத்மநாபா
ராகம் - சாரங்கா / அமீர் கல்யாணி
பல்லவி
அனந்தபுரத்தில் பள்ளி கொண்ட பத்மநாபா அடிமை என் குறைகளை சற்றேனும் செவி மடுப்பாயோ?
சரணம்
திரௌபதியின் குரல் கேட்டு ஓடோடி வந்தவனே ஆனையின் பிளிறல் கேட்டு பறந்தோடி வந்தவனே (அனந்தபுரத்தில்)
பக்த பாலனை காக்க தூண் பிளந்து வந்தவனே சபரியின் பக்திக்காக நெடுந்தூரம் நடந்தவனே (அனந்தபுரத்தில்)
பக்தர்களின் குரல் கேட்டு ஓடி வருபவனே என் அழுகுரல் கேட்டு நீயும் விரைந்தே வருவாயோ? (அனந்தபுரத்தில்)
ஆக்கம் - ஆனந்த் வாசுதேவன் இசை - திரு சுந்தரம் தியாகராஜன்
soundcloud.com/amritha-varshini-836751731/ananthapurathil-palli-konda-padmanabha
|
|
|
Post by pattabiraaman.t.r. on Dec 11, 2016 9:51:18 GMT 5.5
வாசுதேவனும் தியாகராஜனும் சேர்ந்து வார்த்தெடுத்த நாராயணின் புகழ்மாலை அருமை பாராட்டுக்கள்.
|
|