|
Post by Amritha Varshini on Nov 22, 2015 8:14:19 GMT 5.5
Namaskaram
We dedicate today to Sri Pithukuli Murugadas who attained the divine feet of Muruga on Kanda Sashti.
He had dedicated his entire life only to spread divinity across the globe.
When we hear his Pachai Mayil Vaganane we get transported to a divine world.
Sri Murugadas will be living in our hearts forever.
Humble Pranams
Anand Vasudevan 22nd Nov 2015
----------------
பச்சை மயில் வாகனனே
பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்ரமண்யனே வா இங்கு இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில் எள்ளளவும் ஐயமில்லையே
கொச்சை மொழியானாலும் உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன் சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும் சாந்தம் நீறைந்தப்பா
நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில் நேர்மையெனும் தீபம் வைத்தே - நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – முருகா சேவல் கொடி மயில் வீரா
வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும் தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – எந்தன் கள்ள மெல்லாம் கரைந்ததப்பா
ஆறுபடை வீடுடையவா எனக்கு ஆறுதலைத் தருந் தேவா – நீ ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா எங்கும் நீறைந்தவனே
அலைகடல் ஓரத்திலே எங்கள் அன்பான சண்முகனே – நீ அலையா மனந் தந்தாய் - உனக்கு ஆனந்த கோடி நமஸ்காரம்
Here is the link to hear the divine bhajan by Sri Pithukuli Murugadas
|
|
|
Post by vijaya on Nov 23, 2015 9:50:34 GMT 5.5
A true Murugan devotee and reached Murugan Paadhangal. Enna Bagyam
|
|