|
Post by Amritha Varshini on Oct 23, 2015 17:31:20 GMT 5.5
dear Sri Andan Vasudevan
Extremely happy to receive Amirtha Varshini. i have gone thro the magazine.
பெயருக்குப் பொருத்தமாக அமிர்தமாக வர்ஷிக்கிறது இதழ். உங்கள் பணி வாழ்க வளர்க என வாழ்த்துகிறேன். அருமையான கட்டுரைகள். சமூகப் பொறுப்புடன் உள்ள இப்படிப்பட்ட பத்திரிக்கைகளைப் பார்ப்பதே அரிதாக இருக்கும் இன்றைய நாட்களில் உங்களின் உழைப்பும் ஈடுபாடும் உயர்ந்த சிந்தனையும் தெரிகிறது. நன்றி சந்தானம் நாகராஜன் santhanam nagarajan <snagarajans@gmail.com> Tue, Mar 10, 2015 at 6:52 AM
|
|